×

ஜூலை 29ல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கவுள்ளது: உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: ஜூலை 29ல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கவுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

The post ஜூலை 29ல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கவுள்ளது: உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : adjagam ,anna knowalayam ,udayanidhi stalin ,Chennai, ,Minister ,Udhayanidhi Stalin ,Dizhagam Youth Team ,Anna Knowledge ,
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை